new-delhi 11.5 கோடி பான் கார்டுகள் செயலிழப்பு! நமது நிருபர் நவம்பர் 9, 2023 ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.5 கோடி பான் கார்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் தகவல்.